நாள் : செப்டம்பர் 24,25 2022

இடம் : இலயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம், சென்னை

விடுதலை - இதை விரும்பாதோர் யார்? விடுதலை விதையைக் கணினிக்குள் விதைக்கும் ஓர் ஒப்பற்ற திருவிழாவே இம்மாநாடு! கட்டற்ற மென்பொருளை மகளிர் முன்னணியிலும் ஆடவர் பின்னணியிலும் நின்று களம் காணும் கணித்தமிழ் மாநாடு! "எது செய்க நாட்டுக்கே எனத் துடித்த சிங்கமே! இன்றே, இன்னே புது நாளை உண்டாக்கித் தமிழ் காப்பாய் புத்துணர்வைக் கொணர்வாய் இங்கே!" என்னும் பாவேந்தரின் வைர வரிகளை வாழ்வாக்கும் ஒரு நல் தொடக்கம்! கட்டற்ற கணித்தமிழை விரும்பும் அத்துணை நல்லுள்ளங்களும் இதில் அடக்கம்! வாருங்கள்! நிகழ்வைப் பாருங்கள்! பங்கு பெறுங்கள்! சங்கம் வளர்த்த தமிழைக் கணினியிலும் வளர்த்தெடுப்போம்!

நிகழ்ச்சி நிரல்

இணைய உரை - இணைப்பு

செப்டம்பர் 17, 2022

தேதி & இடம் நேரம் உரையாளர் பெயர் தலைப்பு
செப்டம்பர் 17, 2022 ,இணைய வழி காலை 11.00 மயூரன் கணினிக்கு வெளியே கட்டற்ற மென்பொருள்
செப்டம்பர் 17, 2022 ,இணைய வழி மாலை 6.00 சுகந்தி ஆசிரியர்களின் தேவையை பூர்த்தி செய்யக் கூடிய
கல்விக்கான திறவூற்ற்த் தொழில் நுட்ப மேம்பாடுகள்
செப்டம்பர் 17, 2022 ,இணைய வழி மாலை 6.30 முத்து அண்ணாமலை PyTorch ஐப் பயன்படுத்தி எளிய AI பயன்பாடுகளை உருவாக்குதல்

பயிற்சி பட்டறை Qube Cinema

செப்டம்பர் 18, 2022

தேதி & இடம் நேரம் உரையாளர் பெயர் தலைப்பு
செப்டம்பர் 18, 2022
Qube Cinemas,
மயிலாப்பூர், சென்னை
காலை 10.00
முதல்
மாலை 5.00 வரை
மோகன் லினக்ஸ் அறிமுக பயிற்சிப்பட்டறை

மாநாடு, இலயோலா கல்லூரி, சென்னை

செப்டம்பர் 24, 2022

தேதி & இடம் நேரம் உரையாளர் பெயர் தலைப்பு
செப்டம்பர் 24, 2022
இலயோலா கல்லூரி, சென்னை
காலை 9.30 முனைவர் திரு சூ.அமல்ராஜ்
தமிழ் துறைத் தலைவர்
இலயோலா கல்லூரி
மாநாடு துவக்க உரை
செப்டம்பர் 24, 2022
இலயோலா கல்லூரி, சென்னை
காலை 10.00 விஜயலட்சுமி இந்தியாவில் கட்டற்ற மென்பொருட்கள் பயன்பாடு, பங்களிப்புகள்
செப்டம்பர் 24, 2022
இலயோலா கல்லூரி, சென்னை
காலை 10.45 ஹரிப்ரியா விக்கிப்பீடியாவின் தாக்கம்
செப்டம்பர் 24, 2022
இலயோலா கல்லூரி, சென்னை
காலை 11.45 கலாராணி கிட் - ஒரு கால இயந்திரம்
செப்டம்பர் 24, 2022
இலயோலா கல்லூரி, சென்னை
மதியம் 1.30 நித்யா இயந்திர வழிக்கற்றல் - ஒரு அறிமுகம்
செப்டம்பர் 24, 2022
இலயோலா கல்லூரி, சென்னை
மதியம் 2.15 ஷர்மிளா இயற்கை மொழி ஆய்வு - ஒரு அறிமுகம்
செப்டம்பர் 24, 2022
இலயோலா கல்லூரி, சென்னை
மதியம் 3.00 கட்டற்ற மென்பொருள் தன்னார்வலர்கள் கட்டற்ற மென்பொருள் செயல் விளக்கம்

பயிற்சி பட்டறை, இலயோலா கல்லூரி, சென்னை

செப்டம்பர் 25, 2022

தேதி & இடம் நேரம் உரையாளர் பெயர் தலைப்பு
செப்டம்பர் 25, 2022
இலயோலா கல்லூரி, சென்னை
காலை 10.00
முதல்
மாலை 5.00 வரை
நித்யா &
முனைவர் ப.தமிழ் அரசன்
இயந்திர வழிக்கற்றல் பயிற்சிப்பட்டறை

பயிற்சி பட்டறை,Qube Cinemas

அக்டோபர் 01, 2022

தேதி & இடம் நேரம் உரையாளர் பெயர் தலைப்பு
அக்டோபர் 01, 2022
Qube Cinemas
மயிலாப்பூர், சென்னை
காலை 10.00
முதல்
மாலை 5.00 வரை
தனசேகர் DevOps பயிற்சிப்பட்டறை

பயிற்சி பட்டறை,Qube Cinemas

அக்டோபர் 02, 2022

தேதி & இடம் நேரம் உரையாளர் பெயர் தலைப்பு
அக்டோபர் 02, 2022
Qube Cinemas
மயிலாப்பூர், சென்னை
காலை 10.00
முதல்
மாலை 5.00 வரை
கி.முத்துராமலிங்கம் பைத்தான் நிரலாக்கப் பயிற்சிப்பட்டறை

உரையாளர்கள்

நித்யா

Assistant Consultant

TCS

கலாராணி

Application Developer

ThoughtWorks

ஹரிப்ரியா

Senior Operations Associate

ShareChat

விஜயலட்சுமி

Software Engineer

Saama Technologies

சுகந்தி

Founder

Tamizh Anidham

ஷர்மிளா

Founder

Niftyword Dot Com

முத்துராமலிங்கம்

Training Director

Payilagam

மோகன்

Senior Embedded Developer

Ncomputing

தமிழ் அரசன்

ML Research Engineer

Saama Technologies

தனசேகர்

Linux & DevOps

ZHA

முத்து அண்ணாமலை

Senior Principal Engineer

Stealth Startup

மயூரன்

Software Developer

Member, Tamizh Aridham

தொடர்புக்கு

பெயர் அலைபேசி மின்னஞ்சல்
அ .பரமேஸ்வர்
நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்
+91-9629897052 stark20236@gmail.com
கி.முத்துராமலிங்கம்
நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்
+91-9884012810 muthu1809@gmail.com

இடம்

முதுநிலை கணினி பயன்பாட்டுத் துறை(MCA Dept)
கூட்ட அரங்கம், முதல் மாடி
இலயோலா கல்லூரி,
நுங்கம்பாக்கம்,
சென்னை 600034

கியூப் சினிமா,
42, டாக்டர் இரங்கா சாலை, பாஸ்கரபுரம்,
மைலாப்பூர்,
சென்னை 600004

இந்த நிகழ்வில் பங்கேற்க பதியவும்

பதிவு